Friday, October 16, 2026
Oct 5, 2025 #இன்றையஅரசியல்
பணத்தின் ஆசை பதவியின் மோகம்
இது மட்டுமே வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு உலக மகா உத்தமன்,அரசியல் தலைவன் மட்டும் என்னவோ ஆயிரம் வருஷம் வாழ்ந்து விடும் வாழ்ந்து விடுவது போல ஆயிரம் கோடி லட்சம் கோடி என்று சொத்துகளை சேர்க்கிறார்கள் அவர்களுக்கும் சாவு நிச்சயம் தான் வாழும் காலத்தில் மக்களுக்கு நல்லதை செய்யுங்கள் அதைவிடுத்து எவன் எப்படி போனால் என்ன என் குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என்று நினைப்பார்கள் ஒன்று, இரண்டு, மூன்று தலைமுறைகள் நன்றாக இருக்கலாம் நான்காவது தலைமுறை நீங்கள் எத்தனை ஆயிரம் கோடி சம்பாதித்தாலும் அதை இன்னொருவன் கைக்கு சென்று விடும் செயலுக்கு ஒரு காரணம் உண்டு என்பதை நாம் அறிவோம்.
அரசியல் தலைன், அவனுக்கு ஒன்னும் ஆகாது கூட இருக்குறவன் எல்லாரையும் காவு கொடுத்துட்டுதான் அவன் சாவான்....
நான் லட்சியவாதி; அதனால் நான் ஒன்றை செய்கிறேன்.
காரணமும் உண்டு விளைவும் உண்டு.
ஒரு விளைவு என்பது எதிர்கால விளைவுக்கு காரணமாக இருப்பதில்லையா?
நிச்சயமாக, ஒரு நிலையான காரணமும் இல்லை, அல்லது நிலையான விளைவும் இல்லை.
ஒவ்வொரு விளைவும், எண்ணிலடங்கா தாக்கங்களுக்கு உள்ளாகி, அவற்றால் மாற்றமடைந்து, இன்னொரு விளைவுக்கு காரணமாகிறது.
எனவே ஒரு நிலையான காரணமும் நிலையான விளைவும் இல்லை.
காரணம்-விளைவு-காரணம் என்ற சங்கிலி மட்டுமே உள்ளது.
உலகத்துல மனிதர்களிடையே வாழும் வித்தியாசமான மனிதர்களை நிறைய பார்த்திருக்கிறேன் ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு தேவை இருக்கலாம் ஆனா தேவையே இல்லாத பல தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தன்னை வளர்த்துக் கொண்ட ஒரு அரிய வகை ஜீவன் இவர் எப்படின்னா எது வேணாலும் பேசலாம் எது வேணாலும் செய்யலாம் ஆனா நா மட்டும் நல்லா இருக்கணும் மத்தவங்களுக்கு நல்லது செய்ற மாதிரி பேசலாம் ஆனா எதுவும் செய்யக்கூடாது அடுத்தவங்கள வாழ வைக்கிற மாதிரி வாழ வைக்கலாம் கணக்கு எடுத்துடனும் அடுத்தவங்கள காப்பாத்துற மாதிரி காப்பாத்தலாம் ஆனா கொன்னு விடணும் எப்படிப்பட்ட புகழுக்கு உரியவர் இந்த மனிதன்.அப்படிப்பட்ட புகழும் அவனையே வந்து சேரும் நான் சொன்னது புகழ் கிடையாது அத்தனை துரோகங்களும் அவனை வீழ்த்த காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அவன் மறந்திருப்பானா என்னவோ ஞாபகப்படுத்திக் கொள்ளச் சொல்லுங்கள்
ஆனால் அதான் மகனிடம் பொறுப்பை கொடுத்து விட்டீர்களே. தைரியமா இருங்க….தன்னை தூக்கி வைத்து சுமந்த, எவன் வாழ்வு எப்படி ஆனாலும் என்ன?
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,
காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment