Friday, October 16, 2026

Oct 9, 2025 வரலாற்றை கடந்த காலம் முக்கியமாக எடுத்துக்கொண்டு பின் அதன் காலத்தில் நின்று வாசியுங்கள்.

 வரலாற்றை கடந்த காலம் முக்கியமாக எடுத்துக்கொண்டு பின் அதன் காலத்தில் நின்று வாசியுங்கள். நிகழ்காலத்தில் நின்றுகொண்டு வரலாற்றை வாசிப்பது புரிதல் பிழைக்கே வழிவகுக்கும். இன்றைய தலைமுறையின் நிலை இது….

முக்கியமா திராவிடத் திமிரையெல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி வச்சிட்டு வாசிங்க. "... சிறுமை அணியுமாம் தன்னை வியந்து."(திருக்குறள் 978) அது ரொம்ப முக்கியம். இல்லன்னா பிழையாகி விடும்.

No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...