Friday, October 16, 2026

Oct 7, 2025 எது நடந்தாலும் அதை பொறுத்துக் கொள்ளுங்கள்.

 எது நடந்தாலும் அதை பொறுத்துக் கொள்ளுங்கள். எதைக் குணப்படுத்த முடியாதோ அதைப் பொறுத்தே ஆக வேண்டும். மகிழ்ச்சியுடன் பொறுத்துக் கொள்ளுங்கள். காலை முதல் மாலை வரை நூற்றுக்கணக்கான வசதி குறைவுகள் தொல்லைகள் மற்றும் துன்பங்களுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். பொறுமை, உள்பலம், இச்சா சக்தி உங்களிடம் அதிகரிக்கும். எல்லா செயல்களையும் உங்களுக்கு அனுகூலமாக மாற்றி அமைத்துக் கொள்வீர்கள் .

No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...