தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் இன்று (06.10.2025) காலமானார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் இயக்குநராகச் செயல்பட்ட அவர் வரலாறு, கல்வெட்டாய்வு, அகழாய்வு, நாணயவியல், செப்பேடுகள் எனப் பன்முகத் தன்மையில் ஆய்வுகளை மேற்கொண்டு எண்ணற்ற நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசின் உ.வே.சா. விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். ஆழ்ந்த இரங்கல்.
Subscribe to:
Post Comments (Atom)
Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,
காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment