100 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை வந்த இத்தாலிய சுற்றுலாபயணிகள் !!!!
1890ஆம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் தஞ்சை பெரியகோவிலை சுற்றி பார்த்த பொழுது எடுத்தப்படம்.இந்த சுற்றுலாப்பயணிகள் வியாசி(VIAGGI). என்ற சுற்றுலா நிறுவனத்தின் முலம் வந்தார்கள்.இந்த நிறுவனத்தின் மூலம் இன்றும் தஞ்சைக்கு சுற்றுலாப்பயணிகள் வந்துகொண்டு இருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்தப்படம் “ இட வல மாற்றத்திற்கு“ ஆளாகியிருக்கிறது. ஒரு கண்ணாடியை, படத்தின் வலது ஓரத்தில் வைத்து, கண்ணாடிக்குள் பாருங்கள். நீங்கள் கண்ணாடிக்குள் காண்பது தான் உண்மையான தோற்றம். தகவல்:தஞ்சாவூர் Govindarajan
Subscribe to:
Post Comments (Atom)
Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,
காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...


No comments:
Post a Comment