Friday, October 16, 2026

Oct 9, 2025 ஒவ்வொரு காலங்களிலும் வேறு ஊர்களுக்கு அரசியல் பேரணி,

 ஒவ்வொரு காலங்களிலும் வேறு ஊர்களுக்கு அரசியல் பேரணி,மாநாடுக்கு கட்சிக்காரர்களை அழைத்துப்போவது 1975 முதல் வழக்கம் ,வாகன ஏற்பாடு என்பது எங்களுக்கு கை பணத்தை செலவு செய்வோம்.அது அன்று முடியும்.குவாட்டர்,பிரியாணி,300ரூ ரொக்கம் என இப்போது பல கட்சிகள் கூப்பிட்டு போகின்றனர்.நாங்கள் அவ்வாறு அழைப்பதில்லை. அன்று அப்படியான நிலை இல்லை. சென்னை போன்ற நகரங்களில் நடந்த மாநாடுகள் 35ஆண்டுகள் முன் பஸ்ஸிற்கு வாடகை மற்றும் உணவு பணம் மட்டும் செலவு இருக்கும். இன்றைய நிலை வேறு அனுபவம் பகிர்ந்தோம்...

No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...