சுதந்திரப் போராட்ட காலத்து அரசியல் ஈடுபாடு கொண்ட மனிதர்களில் மிகப்பலரும் அறிவார்ந்தவர்களாக ஆய்வு மனப்பாங்குடன் ஆழமான செய்திகள் கொண்ட பல நூல்கள்
தந்திருப்பதைக் காணக் கிடைக்கிறது. கோகலே, திலகர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, ஜவஹர்லால் நேரு, ஆச்சார்ய கிருபளானி, எஸ் ஏ டாங்கே, மினு மசானி, அச்சுத் பட்டவர்தன், ஜேபி, வாஜ்பாய,......என பலர் உண்டு இப்படி ஒரு மிகப் பெரும் பட்டியல் நீள்கிறது. தமிழ்நாட்டிலும் கூட, ஜீவானந்தம், நாவலர், அண்ணா போன்றவர்களும் கூட ஓரளவு சிந்தனாவாதிகளாக கருதப்படலாம். ஆனால், இன்றைய அரசியலில் தேர்தல் வெற்றி குறித்த செயல்பாடுகளன்றி வேறு எந்த அறிவார்ந்த சிந்தனாவாதிகளாக, நாட்டளவில் ஒரு சிலர் இருப்பதாய்க் கொள்ளலாம். தமிழ்நாட்டு அளவில் எல்லா அரசியல் கட்சித்தலைவர்களிடையேயும் ஒருவரையும் ஆழ்ந்த அறிஞர்களாக அடையாளப்படுத்த முடியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,
காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment