Friday, October 16, 2026
Oct 9, 2025 #சாதிபெயர்கள் சிலபுரிதல்கள்….
சிலபுரிதல்கள்….
••••
பசும் பொன் முத்துராமலிங்க தேவர்
நீலம் சஞ்சீவி ரெட்டி
செங்கோட்டை சட்டநாத கரையாளர்
முன்னாள் முதல்வர்கள்,
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியர்
குமாரசாமி ராஜா
சென்னை மாகான பேரவை தலைவர்கள்
யூ. கிரஷணாராவ்
சிவசண்முக பிள்ளை (ஒடுக்கப்பட்ட சமுதாயம்)
அமைச்சர்கள்,
அவிநாசிலிங்க செட்டியர்
ரோச் விக்டோரியா
தமிழ் அறஞர்கள்,
ரா.பி. சேதுப்பிள்ளை
வையாபுரி பிள்ளை
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
மற்றும்
சேலம் வரதராஜூலு நாயடு
வரலாற்று அறிஞர்கள்,
சத்தியநாத அய்யர்,
பி.டி. சீனிவாச அய்யங்கார்
நீலகண்ட சாஸ்திரி
சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர
ஏ. எல். முதலியார்
அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தரகள
ரெட்டி நாயுடு
வி.எஸ். சாஸ்திரி
சி. பி. ராமசாமி அய்யர்
மயிலை சின்னத்தம்பிப் பிள்ளை ராஜா, எம். சி. ராஜா
(ஒடுக்கப்பட்ட சமுதாயம்)
உழவர் தலைவர் சி நாரயணசாமி நாயுடு
முத்து ரங்க முதலியார்
பி. தாணுலிங்க நாடார்
திருச்செங்கோடு காளியண்ண கவுண்டர்
(அரசியலி சாசன நிர்ணய சபை உறுப்பினர்)
எஸ். ராமச்சந்திரன் பிள்ளை கேரளாவைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) முன்னாள் பொலிட்பீரோ உறுப்பினர்….
மே வங்க முன்னாள் முதல்வர் ஜோதி பாசு( சிபிஎம்) ஜோதி என்று அழைத்தால் தெரியுமா?
சரோஜினி நாயுடு (சரோஜினி என்று அழைத்தால் தெரியுமா?)
என. சந்திரபாபு நாயுடு,
ஜி. கருப்பையா மூப்பனார்,
லாலு பிரசாத் யாதவ்,
மம்தா பானர்ஜி,
அகிலேஷ் யாதவ்
இப்படியாக சகல துறைகளில், பெயர்களை நூற்று கணக்கில் பட்டியல் இடலாம்.
ஜிடி நாயுடு என்றால் தெரியும் ஆனால் ஜிடி என்றால் பரியாது என. இதை இப்படித்தான் அணுக வேண்டும். காலம் காலமாக பழகத்தில் இருக்கிறது. இதானால் சாதி துவேஷங்கள ஏற்பட வில்லை. தனிப்பட்ட மனிதர்கள் போக்கால் சாதி கலவரங்கள் கடந்த 1990 கள் முதல் அதிகமாக ஏற்பட்டன.
தெருக்களுக்கு சாதி பெயர் கூடாது என அன்றைய முதல்வர் எம்ஜிஆரும் உத்தரவிட்டார் .
அதன பின் 1990கள்தான் #சாதிகலவரங்கள் ,
#சாதிகட்சிகள் தோன்றின.
#சாதிபெயர்கள்
#சாதிகட்சிகள்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
Subscribe to:
Post Comments (Atom)
Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,
காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment