Friday, October 16, 2026

Oct 8, 2025 நம்மளைக் காயப்படுத்தறதுங்கறது ஒருவகை.

 நம்மளைக் காயப்படுத்தறதுங்கறது ஒருவகை. நாமளே நுழைஞ்சு காயத்தை ஏற்படுத்திக்கறது இன்னொரு வகை. மனசைத் தொட்டு கேட்டுப் பாத்துக்கிட்டோம்னா, நாமளே போய் காயத்தை ஏற்படுத்திகிட்டதுதான் அதிகமா இருக்கும். சூழலையும், மனிதர்களையும் கொஞ்சமா உள்வாங்கிகிட்டாலே, நிறைய காயச் சம்பவங்கள்லேருந்து செய்கூலி சேதாரம் இல்லாம தப்பிச்சிடலாம். தப்பிச்சுப் பாப்போம். தவிப்பில் இருந்தும் அவமானத்துலேருந்தும் தப்பிச்சுத்தான் பாப்போமே.

No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...