ஊடகங்களை்யாவும் நீண்ட நித்திரையில் இருந்தாலும் , திமுகவுக்கு ஆதரவாக உள்ளது இன்று வெளி வந்த (9-10-2025)விகடனில் வந்திருக்கும் இந்த கட்டுரை. சபாஷ் #ஆனந்தவிகடன்
`#இரும்புஇதயமும்துருப்பிடித்த `#இரும்பு' #கரங்களும்' - #முதல்வர்ஸ்டாலினுக்குஒருநினைவூட்டல்கடிதம் ••• ரோம் பற்றியெரிந்து கொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்பதை கதையாகத்தான் கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள்தான் அந்தக் காட்சியை அப்படியே கண் முன்பு ஓட்டிக் காட்டினீர்கள் முதல்வரே! மூச்சு முட்டி நின்ற கரூர் இப்போதுதான் கொஞ்சமாக ஆசுவாசமடைந்திருக்கிறது. கண்ணீர்க் குரல்களின் அலறல் இப்போதுதான் கொஞ்சமேனும் ஓய்ந்திருக்கிறது. தமிழகமே பார்த்திராத பெருந்துயர் அது. ஆனால், அந்தப் பெருந்துயரத்திலும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம் நடந்திருந்தது. அரசு இயந்திரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அத்தனை வேகமாகச் சுழன்றிருந்தது. விஷயம் தெரிந்த அடுத்த சில நிமிடங்களில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் நிற்கிறார். பக்கத்து ஊரிலிருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பதறியடித்து ஓடி வந்து உயிரிழந்தவர்களைக் கண்டு நெஞ்சில் அடித்து அழுகிறார்….. #DMKFailsTN #கேஎஸ்ஆர்போஸட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,
காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment