Friday, October 16, 2026

Oct 7, 2025 #மயிலாடுதுறை சின்னக்கடை தெருவில் உள்ள #தருமைஆதீன மகப்பேறு மருத்துவ மனை இடிக்கப் பட்டு புதிய நகராட்சி அலுவலகம் கட்ட போகிறார்களாம்.

 #மயிலாடுதுறை சின்னக்கடை தெருவில் உள்ள #தருமைஆதீன மகப்பேறு மருத்துவ மனை இடிக்கப் பட்டு புதிய நகராட்சி அலுவலகம் கட்ட போகிறார்களாம்.

நாளை பூமி பூஜை போடுகிறார்களாம். தருமை ஆதினம் கட்டி கொடுத்த ஒரு மருத்துவமனையை பராமரிக்க கூட நகராட்சியாலும் முடியல. ஆதீனத்தாலும் முடியல. வருத்தம் தான். பாசிச, சர்வதிகார, இந்து விரோத ஆட்சியை அகற்றுவோம்... தருமபுரம் ஆதீனத்தின் 2 ஏக்கர் நிலத்தில், கடந்த 1951- ஆண்டு அன்றைய சென்னை மாகாண முதல்வர் (பிரிமியர் ). ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமிராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட மருத்துவமனை, கடந்த சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக , ஆதீனம் சார்பாக, பொதுமக்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை வழங்கி வந்துள்ளது. பின்னர், நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, நகராட்சி இலவச மகப்பேறு மருத்துவமனையாகச் செயல்பட்டு வந்திருக்கிறது. ஆலயங்களும், ஆதீனங்களும், ஆன்மீக அன்பர்களும் இந்த திராவிடியா மாடல் ஆட்சியில் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்... கோயில்களும் கோயில் சொத்துக்களும் கொள்ளை அடிக்கப்படுகின்றன... மாண்புமிகு எடப்பாடி பழநிசாமி முதல்வராக இருந்த போது... மயிலாடுதுறை மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து அரசாணை பிறப்பித்தார்... புதிய மாவட்டத்திற்கு ஆட்சியர் அலுவலகம் அமைக்கவும்... புதிய பேருந்து நிலையம் அமைக்கவும்... அனைத்து மக்களின் பயன்பாட்டிற்காக... பல ஏக்கர் நிலங்களை இலவசமாக கொடுத்த தவத்திரு தருமை ஆதீனம் அவர்களின் பெருமை மிக்க இலவச மருத்துவமனை இடிக்கப்படும் அவலத்தை தடுத்து நிறுத்த வேண்டும் #myladuthruai #மாயவரம் #தர்மபுரம்ஆதீனம் #dharmapuramadhineem #ksrpost #கேஎஸ்ஆர்போஸட்

Uploading: 52424 of 52424 bytes uploaded.

Uploading: 93872 of 93872 bytes uploaded.


No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...