Tuesday, July 26, 2016

கோகலே ஹால்

சென்னையின் அடையாளமாக திகழ்ந்த ஆர்மீனியன் தெருவில் இருந்த (அரண்மனைக்காரத் தெரு) கோகலே ஹால் வரலாற்று பதிவுகளில் உள்ளன.  அண்ணா, முதறிஞர் இராஜாஜி, அன்னிபெசன்ட், ருக்மணி அருண்டேல், கல்கி, இராஜா சர். அண்ணாமலை செட்டியார், வி.சீனிவாச சாஸ்திரி, ராமசாமி முதலியார் என பல வல்லமை மிக்கவர்கள் வந்து சென்ற அரங்கம். சென்னையின் கருத்துக்களை வெளிப்படுத்திய அரங்கம்.  அதையும், அரண்மனைக்காரத் தெருவைப் பற்றிய ஆங்கிலப் பதிவு Madras Musings ல் படித்தப்போது கவனத்தை ஈர்த்தது.  இங்குதான் ஒய்.எம்.ஐ.ஏ. கட்டிடம், பாலிமர் உணவு விடுதி, கேத்தலிக் சென்டர் எனப் பல முக்கிய மறக்க முடியாத கட்டிடங்கள் அமைந்துள்ளன.

http://www.madrasmusings.com/vol-26-no-6/whats-happening-to-this-famed-hall/

No comments:

Post a Comment