ஆளுநர் முடிவுகள் ......
சசிகலாவைத் ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்து, பெரும்பான்மையை சட்டமன்றத்தில நிரூபிக்கக் காலக்கெடு
வழங்கலாம்.
அல்லது
ராஜினாமா செய்த பன்னீரை பதவியில் நீடிக்க செய்து முதல்வர் என்ற வகையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு
அவகாசம் கொடுக்கலாம்
அல்லது
சசிகலாவுக்குப் பதவிப் ஏற்பதில் சிக்கல்கள் இருந்தால் வேறு ஒருவரை தேர்ந்தெடுக்கச் சொல்லி ஆளுங்கட்சிக்கு அறிவுறுத்தலாம்.
அல்லது
எதிர்க்கட்சித் தலைவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது.
அல்லது
குழப்பமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத்தை முடக்க தமிழக ஆளுநர் பரிந்துரை செய்லாம்.
-------
இரு மாநிலத்திற்க்கும் ஒரு கவர்னர் என ,விமான பயனத்தில் வந்து சேர்கிற தொலைவில் இருந்தும்,வரமுடியாமலும் , வந்த பிறகும் தெளிவு இல்லாத நிலைமை.உஸ்மானியபல்கலைகழத்தில் சட்டம் பயின்றவரான வித்யாசாகர்ராவ்;
இதுவரை அட்டானி ஜெனரலிடம் கருத்தும் கேட்கவில்லையாம்.
சட்டத்தில் பி. எச்டி பெற்றவர் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் சங்கர் தயாள்சர்மா1996ல் குழப்பத்தில் இரண்டுவாரங்களில். இரண்டு
பிரதமருக்கு பதவிபிரமானம் செய்து வைத்தார்.
No comments:
Post a Comment