"அரசியலற்ற அரசியல்"என்கிறது மாயமான்தான்...
"அரசியலற்ற அரசியல்வாதிகளே" ஆபத்தானவர்கள்...
ஆனாலும்,
மக்கள் களப்பணி,நாகரிகம்,நேர்மை,
கடினஉழைப்பு, வாசிப்பு, புரிதல்,
அறிவால் பனி ஆற்றல், திறமை,ஆளுமை
இதெல்லாம் இருந்தும் ஏன் முடியவில்லை.....??
அரசியலில் அதிரிஷ்டமும் வேணும் போல .....
உழைப்பு இல்லாமல், அரசியலில் எந்த சம்பந்தம் இல்லாமல் திடீர் என எம் பி,
அமைச்சர்கள் ஆனவர்கள் 1950
இல் இருந்து தமிழகத்தில் 100 பேர் பட்டியல் இடலாம் ...
இன்று சசிகலா,தீபா. .....
No comments:
Post a Comment