கொள்ளகை, இலட்சியம்,மக்கள் களப்பணி,நேர்மைஇல்லாமல்;எந்தவித அரசியலறிவோ, வரலாற்று வாசிப்பு அறிவோ இல்லாமல் இயங்கும் கழிசடைகளால் நிரம்பி இருக்கிறது இன்றைய அரசியல்.
அடிமைகளெல்லாம் பணம்,பதவியைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு எஜமானரை வேண்டுமானால் தேடி ஏற்றுக் கொள்ளுங்கள். அவரை நாட்டின்
எஜமானராக்க முயல வேண்டாம்...
உழைப்பு இல்லாமல், அரசியலில் எந்த சம்பந்தம் இல்லாமல் திடீர் என எம் பி,
அமைச்சர்கள் ஆவார்கள்.
நாட்டில்,
தகுதியே தடை
No comments:
Post a Comment