Wednesday, February 1, 2017

ஏரிகள்

இப்போது பிறந்த தெலுங்கானா மாநிலம் 46000 ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கியுள்ளது. சந்திரபாபு நாயுடு பத்தே மாதங்களில் இரண்டு ஆறுகளை இணைத்துள்ளார். தமிழகத்திலோ கடந்த முப்பது ஆண்டுகளில் 1000கணக்கில் ஏரிகள் மறைந்துள்ளன.  தமிழகத்தைப் போல் வெறித்தனமாக மணல் அள்ளும் விஷயத்தில் எந்த மாநில அரசும் ஈடுபடுவதில்லை.

No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…