Saturday, February 25, 2017

பொது வாழ்வு.

Don't miss that orange shirt guy's finger ring :D -thanks,@ Sujatha Ramachandran (The Hindu).
ஆங்கில இந்து ஏட்டின் சிறப்பு செய்தியாளர் சுஜாதா ராமசந்திரன் அவர்கள் தன்னுடைய முகநூலில் பதிவு செய்த படத்தை பாரீர்.
இதுதான் இன்றைய பொது வாழ்வு.
கையில் பெரிய பெரிய மோதிரங்கள், கழுத்தில் இரண்டடிக்கான தங்க வட சங்கிலிகள், கைகளில் காப்புகள் போடுவதைபோல பளபளக்கும் தங்க பிரேசிலேட் இது தான்;இன்றைய அரசியலுக்கு தேவையான அடிப்படை தகுதிகளாகும். 
கற்றல், புரிதல், கொள்கை, இலட்சியம், நேர்மையான களப்பணி, ஒழுக்கம் இதெல்லாம் தேவையில்லை. குடிக்க மது பாட்டிலும், தங்க ஆபரணங்களும், வேறு சிற்றின்பங்களும் இன்றைக்கு அரசியலுக்கு அடிப்படையாகிவிட்டது.

No comments:

Post a Comment

*1960 களில், எங்க காலத்துல SSLC எந்தப் பாடத்துலயும் நூத்துக்கு நூறு அவ்வளவு எளிதாக வாங்க முடியாது*. *கணிதத்தில் 90- 96 வரை கிடைப்பது அன்று பெரிய விஷயம். எனக்கு SSLC இல் Social Studies- History & Geography இல் Madras State first rank கிடைத்தது…

*1960 களில், எங்க காலத்துல SSLC எந்தப் பாடத்துலயும் நூத்துக்கு நூறு அவ்வளவு எளிதாக வாங்க முடியாது*. *கணிதத்தில் 90- 96 வரை கிடைப்பது அன்று ப...