Monday, February 27, 2017

ஈழத்தமிழர்கள்.

இம் முறையாவது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா ஐநா மன்றத்தில் ஏதாவது செய்யுமான்னு சிலர் கேட்கின்றார்கள் .....

எதிர்வரும் ஐ நா மனித உரிமைக் கழகம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா? 

அமைப்புகளும் மக்களும் செய்ய வேண்டியது என்ன? 

சாதகமான முடிவுளைக் கொண்டு வருவதற்கு உண்மையாகவும் திறமையாகவும் வினைத்திறனுடன் செயல்படும் தமிழர் தரப்பினருக்கு  நாம் ஒவ்வொருவரும் எப்படி வலுவூட்டலாம்? 

வெற்றுக் கோஷங்களையும் வீர வசனங்களையும் தவிர்த்து சரியான திசையில் வெற்றியை நோக்கி பயணிப்போமா?

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்