விருத்தாசலம்.
-----------------------------------
மொழிப்போரில் தன் தேக்குமர தேகத்தை தீக்குளித்த தியாக சுடர் கீழப்பழுவூர் சின்னசாமி அவர்களின் துணைவியார் கமலம் அம்மையார் , அவருடைய புதல்வி திராவிட செல்வியும் விருத்தாசலத்தில் நடைபெற்ற கழக வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர் .
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ச.தங்கவேலு , கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சி.வெ .கணேசன் மற்றும் அடியேனும் மேடையில் சின்னச்சாமி அவர்களின் துணைவியாரையும் , மகளையும் கௌவுரவபடுத்தியது எங்களுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாக அமைந்தது.
#மொழிப்போர்ஈகியர்
#KSRadhakirushnanpost #Ksrposting
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25/01/17
No comments:
Post a Comment