Sunday, February 12, 2017

பிம்பம் உடையும் நிஜம் நிலைக்கும்!

நாட்டில் கொடுமையான வறட்சி-
200 விவசாயிகள் தற்கொலை,
மரணம்.ஆனால் சசிகலா போக்கு,கூத்து 
இப்படி ....

130 MLA க்களும் தங்கியிருக்கும் ரிசார்ட்ஸ் ஒரு ரூம் நாள் வாடகை 5500,6600,9900*
சராசரி வாடகையே போட்டாலும் 130 × 6600 =858000 ஒரு நாளைக்கு.சாப்பாடு காலை டிபன் Free மதியம்,இரவுக்கு குறைந்த பட்சம் ரிசார்சுல ஒரு ஆளுக்கு 2000 ன்னு வச்சாலும் 130 × 2000 =260000. சரக்கு மிடாஸ்ல இருந்து வந்தா போலிசரக்குன்னு எவனும் குடிக்க மாட்டான்.நல்ல சரக்கா( சட்ட அமைச்சர் அளவுக்கு போதை ஏறனும்னா) வாங்கினாலும் ஒருத்தனுக்கு ஒரு புல்லு ஒரு நாளைக்கு 130 × 1200 = 156000.(கட்சிகாரனுங்க அடுத்தவன் காசுல குடிச்சா நல்ல சரக்காதான் குடிப்பானுக) எல்லாச் சிலவும் சேர்த்து ஒரு நாளைக்கு 1272000 (பணிரண்டு லட்சத்து எழுபத்து இரண்டாயிரம்) இந்த செலவெல்லாம் யாரு பொறுப்பு.

இன்னுரு பக்கம் பன்னீர் 
முதல்வர் தோரைனியில் தனக்கான
சுய நல அரிசியலுக்கு முதல்வர்
அரசு இல்லத்தை  பயன் படுத்துகிறர்.

பன்னீர் செல்வம் பொதுப்பணித்துறை பதவி வகித்த காலம் தான் தமிழக மணற்கொள்ளையர்களின் பொற்காலம். திடிரென்று பன்னீர் உத்தமனாக மாறியது எப்படி?


பன்னீர்ஆட்சியில்,கடுமையாக எதிர்த்த "உதய் திட்டம்" "உணவுப் பாதுகாப்பு சட்டம்" "GST" "NHAI" இதுல எல்லாம் ஜெயலலிதா மறந்த. உடனே   எப்படி

கையெழுத்தாச்சுன்னு.....



எம் ஜி ஆர் ➡️ ஜெயா ➡️சசிகலா⚔️பன்னீர் என்ற
நிலையால் தமிழகம் பாழ்பட்டது.
  
எல்லாம் போலி பிம்பம்.....
ஆனால்,
பிம்பம் உடையும் நிஜம் நிலைக்கும்!

No comments:

Post a Comment

*Be yourself, none is perfect, to get everything right*.

*Be yourself, none is perfect, to get everything right*. If something goes wrong, that is completely okay, it happens. Step up to get things...