மனோன்மணியம் சுந்தரனாருக்கு திருவாங்கூர் அரசர் இனாமாக வழங்கிய சொத்துக்களை கேரள அரசு எடுத்துக்கொண்டது.
சுந்தரனாரின் நினைவிடம் கூட கட்டாமல் தனியாருக்கு சட்டக்கல்லூரி நடத்த தாரைவார்த்துள்ளது .கேரளாவில் வாழும் தமிழர்கள் இந்த அநிதீயை எதிர்த்து போர்குரல் எழுப்பியுள்ளனர் .நணபர் பேச்சிமுத்து பாலக்காட்டில் இருந்து இந்த விபரங்களை செல் பேசியில் விவாதித்தார் . அவர் கைப்பட எழுதிய மனுவில் இப்பிரச்சினை குறித்தான முழு விபரங்கள் உள்ளன .
#மனோன்மணியம்சுந்தரனார் #கேரளஅரசு
#KSRposting
#KSRadhakirushnanpost
கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment