முத்தலாக்கும், ஷாபானு வழக்கும். Triple Talaq - Shah Bano Case in
SC (1985)
இந்தியாவில் முத்தலாக் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுள்ளது. இஸ்லாம் மார்க்கத்தில் ஆண்கள் தங்களின் மனைவியிடம் மூன்று முறை தலாக் என்று மட்டும் சொல்லி மணமுறிவு அறிவிப்பது இனிமேல் முடியாது.
ஏற்கனவே 1985ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் சா பனோ என்பவரது வழக்கில் இஸ்லாம் பெண்களுக்கு சில உரிமைகள் உண்டு என்று தன்னுடைய தீர்ப்பில் கூறியது. அத்தீர்ப்பில் தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட், டி.ஏ.தேசாய், ஓ.சின்னப்ப ரெட்டி, வெங்கட்டராமய்யா, மிஸ்ரா ரகுநாத் ஆகிய நீதிபதிகள் மணமுறிவு பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என்று தீர்ப்பில் கூறியிருந்தனர். இஸ்லாம் அமைப்புகள் இது மத மார்க்க நெறிமுறைகளுக்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றத்தில் வாதாடினார்கள். இந்த வழக்கில் நீதிபதிகள் ஆணும், பெண்ணும் சமுதாயத்தில் சரிசமமே. யாருடைய உரிமைகளும் பாதிக்கப்படக் கூடாது என்பது அடிப்படைக் கூறாகும் என்று தங்களின் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் இந்த தீர்ப்பின் மீது எதிர்வினைகள் இருந்தன. இதை குறித்தான விவாதமும் நாடாளுமன்றத்தில் 1986 மே மாதம் 4, 5 தேதிகளில் வாக்கெடுப்போடு நடந்ததாக நினைவு. ஏனெனில், மதுரையில் டெசோ மாநாடு ஏற்பாடுகளை மே 2, 3 தேதிகளில் கவனித்து வந்தேன். மாநாட்டிற்கு வந்த கே.பி.உன்னிகிருஷ்ணன்., ஃபரூக் அப்துல்லா, முரசொலி மாறன், வைகோ, சி.டி.தண்டபாணி, ராமாநாதபுரம் சத்யேந்திரன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெசோ மாநாடு முடிந்த நள்ளிரவிலேயே சென்னை சென்று மறுநாள் காலை டெல்லிக்கு செல்லும் விமானத்தை பிடிக்க வேண்டிய நிலையில் இருந்தனர். ஷாபானு வழக்கை குறித்து நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்க வேண்டுமென்று மிகவும் சிரமப்பட்டு சென்றதெல்லாம் கண்முன் தெரிகிறது.
இதுவரை முத்தலாக் முறை பல நாடுகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தகவல்கள் உள்ளன. அவை வருமாறு.
துருக்கி (1926), சைப்ரஸ் (1926), எகிப்து (1929), சூடான் (1935), ஸ்ரீலங்கா (1951), சிரியா (1953), துனிசியா (1956), மொராக்கோ (1957), ஈராக் (1959), பாகிஸ்தான் (1961), ஈரான் (1967), மலேசியா (1969), வங்காளதேசம் (1971), இந்தோனேஷியா (1974), ஜோர்டான் (1977), அல்ஜீரியா (1984), புருனே (1999), யு.எ.இ (2005), கத்தார் (2006), இந்தியா (2019).
முத்தலாக் ஏற்புடையதா? இல்லையா? என்ற விவாதம் ஒரு பக்கம் நடந்த வண்ணம் இருக்கின்றன. மதசார்பின்மை என்ற நிலையில் எந்த கருத்துகளையும் சொல்லிவிட முடியாது. என்ன நடந்தது? என்ன நிலைப்பாடு என்பதை தான் நம்மால் உணர முடிகின்றது.
ஏற்கனவே 1985ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் சா பனோ என்பவரது வழக்கில் இஸ்லாம் பெண்களுக்கு சில உரிமைகள் உண்டு என்று தன்னுடைய தீர்ப்பில் கூறியது. அத்தீர்ப்பில் தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட், டி.ஏ.தேசாய், ஓ.சின்னப்ப ரெட்டி, வெங்கட்டராமய்யா, மிஸ்ரா ரகுநாத் ஆகிய நீதிபதிகள் மணமுறிவு பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என்று தீர்ப்பில் கூறியிருந்தனர். இஸ்லாம் அமைப்புகள் இது மத மார்க்க நெறிமுறைகளுக்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றத்தில் வாதாடினார்கள். இந்த வழக்கில் நீதிபதிகள் ஆணும், பெண்ணும் சமுதாயத்தில் சரிசமமே. யாருடைய உரிமைகளும் பாதிக்கப்படக் கூடாது என்பது அடிப்படைக் கூறாகும் என்று தங்களின் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் இந்த தீர்ப்பின் மீது எதிர்வினைகள் இருந்தன. இதை குறித்தான விவாதமும் நாடாளுமன்றத்தில் 1986 மே மாதம் 4, 5 தேதிகளில் வாக்கெடுப்போடு நடந்ததாக நினைவு. ஏனெனில், மதுரையில் டெசோ மாநாடு ஏற்பாடுகளை மே 2, 3 தேதிகளில் கவனித்து வந்தேன். மாநாட்டிற்கு வந்த கே.பி.உன்னிகிருஷ்ணன்., ஃபரூக் அப்துல்லா, முரசொலி மாறன், வைகோ, சி.டி.தண்டபாணி, ராமாநாதபுரம் சத்யேந்திரன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெசோ மாநாடு முடிந்த நள்ளிரவிலேயே சென்னை சென்று மறுநாள் காலை டெல்லிக்கு செல்லும் விமானத்தை பிடிக்க வேண்டிய நிலையில் இருந்தனர். ஷாபானு வழக்கை குறித்து நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்க வேண்டுமென்று மிகவும் சிரமப்பட்டு சென்றதெல்லாம் கண்முன் தெரிகிறது.
இதுவரை முத்தலாக் முறை பல நாடுகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தகவல்கள் உள்ளன. அவை வருமாறு.
துருக்கி (1926), சைப்ரஸ் (1926), எகிப்து (1929), சூடான் (1935), ஸ்ரீலங்கா (1951), சிரியா (1953), துனிசியா (1956), மொராக்கோ (1957), ஈராக் (1959), பாகிஸ்தான் (1961), ஈரான் (1967), மலேசியா (1969), வங்காளதேசம் (1971), இந்தோனேஷியா (1974), ஜோர்டான் (1977), அல்ஜீரியா (1984), புருனே (1999), யு.எ.இ (2005), கத்தார் (2006), இந்தியா (2019).
முத்தலாக் ஏற்புடையதா? இல்லையா? என்ற விவாதம் ஒரு பக்கம் நடந்த வண்ணம் இருக்கின்றன. மதசார்பின்மை என்ற நிலையில் எந்த கருத்துகளையும் சொல்லிவிட முடியாது. என்ன நடந்தது? என்ன நிலைப்பாடு என்பதை தான் நம்மால் உணர முடிகின்றது.
*Triple Talaq - Shah Bano Case in SC(1985)*
President Ram Nath Kovind has given assent to the
triple talaq bill passed by Parliament, turning it into a law which makes the
practice of instant divorce among Muslims a punishable offence, a government
notification said. The gazette notification, published on Wednesday, says the
president has given assent to the bill passed by parliament. This juncture we
have to go back to 1985 that Shah Bano case in Supreme Court of India.
The Shah Bano judgement: The Shah Bano judgement gave
Muslim women certain rights. Because the all India Muslim Personal Law board
was against this, Rajiv Gandhi's government intervened through the parliament to
enact laws that would over turn the judgement and disempower women like Shah
Bano (pic.). Here is the operational text of the judgment.
The Shah Bano judgement 23rd April 1985. Chandrachud,
Y.V. ((Cj), Desai, D.A., Reddy, O. Chinnappa Reddy (J), Venkataramiah, E.S.
(J), Misra Rangnath
This appeal, arising out of an appellation filed by a
divorced Muslim woman for maintenance under section 125 of the Code of Criminal
Procedure, raises a straightforward issue which is of common interest not only
to Muslim women, not only to women generally but, to all those who, aspiring to
create an equal society of men and women, lure themselves into the belief that
mankind has achieved a remarkable degree of progress in that direction.
The appellant, who is an advocate by profession, was
married to the respondent in 1932. Three sons and two daughters were born of
that marriage In 1975, the appellant drove the respondent out of the
matrimonial home. In April 1978, the respondent filed a petition against the
appellant under section 125 of the Code in the court of the learned Judicial
Magistrate (First Class), Indore asking for maintenance at the rate of Rs 500
per month. On November 6, 1978 the appellant divorced the respondent by an irrevocable
talaq. His defence to the respondent's petition for maintenance was that she
had ceased to be his wife by reason of the divorce granted by him, to provide
that he was therefore under no obligation maintenance for her, that he had
already paid maintenance to her at the rate of Rs. 200 per month for about two
years and that, he had deposited a sum of Rs. 3000 in the court by way of dower
during the period the of iddat. In August, 1979 the learned Magistrate directed
appellant to pay a princely sum of Rs. 25 per month to the respondent by way of
maintenance. It may be mentioned that the respondent had alleged that the
appellant earns a professional income of about Rs. 60,000 per year. In July,
1980, in a revisional application filed by the respondent, the High Court of
Madhya Pradesh enhanced the amount of maintenance to Rs. 179.20 per month. The
husband is before us by special leave.
Under section
125(1)(a), a person who, having sufficient means, neglects or refuses to
maintain his wife who is unable to maintain herself, can be asked by the court
to pay a monthly maintenance to her at a rate not exceeding Five Hundred
rupees. By clause (b) of the Explanation to section 125(1), 'wife' includes a
divorced woman who has not remarried. These provisions are too clear and
precise to admit of any doubt or refinement. The religion professed by a spouse
or by the spouses has no place in the scheme of these provisions.
Whether the spouses are Hindus or Muslims, Christians
or Parsis, pagans or heathens, is wholly irrelevant in the application of these
provisions. The reason for this is axiomatic, in the sense that section 125 is
a part of the Code of Criminal Procedure, not of the Civil Laws which define
and govern The rights and obligations of the parties belonging to particular,
religions, like the Hindu Adoptions and Maintenance Act, the Shariat, or the
Parsi Matrimonial Act. Section 125 was enacted in order to provide a quick and
summary remedy to a class of persons who are unable to maintain themselves.
What difference would it then make as to what is the religion professed by the
neglected wife, child or parent ? Neglect by a person of sufficient means to
maintain these and the inability of these persons to maintain themselves are
the objective criteria which determine the applicability of section 125. Such
provisions, which are essentially of a prophylactic nature, cut across the
barriers of religion. True, that they do not supplant the personal law of the
parties but, equally the religion professed by the parties or the state of the
personal law by which they are governed, cannot have any repercussion on the
applicability of such laws unless, within the framework of the Constitution,
their application is restricted to a defined category of religious groups or classes.
The liability imposed by section 125 to maintain close relatives who are
indigent is founded upon the individual's obligation to the society to prevent
vagrancy and destitution. That is the moral edict of the law and morality
cannot be clubbed with religion. Clause (b) of the Explanation to section
125(1), which defines 'wife' as including a divorced wife, contains no words of
limitation to justify the exclusion of Muslim women from its scope. Section 125
is truly secular in character.
According to the Explanation to the proviso:
"If a husband has contracted marriage with
another woman or keeps a mistress, it shall be considered to be just ground for
his wife's refusal to live with him."
It is too well-known that "A Mahomedan may have
as many as four wives at the same time but not more. If he marries a fifth wife
when he has already four, the marriage is not void, but merely irregular".
(See Mulla's Mahomedan Law,18th Edition, paragraph 25S, page 285, quoting
Baillie's Digest of Moohummudan Law; and Ameer Ali's Mahomedan Law, 5th
Edition, Vol. II, page 280). The explanation confers upon the wife the right to
refuse to live with her husband if he contracts another marriage, leave alone 3
or 4 other marriages. It shows, unmistakably, that section 125 overrides the personal law, if is
any there conflict between the two.
According to Dr Paras Diwan:
"When a marriage is dissolved by divorce the wife
is entitled to maintenance during the period of iddat.... On the expiration of
the period of iddat, the wife is not entitled to any maintenance under any
circumstances. Muslim Law does not recognise any obligation on the part of a
man to maintain a wife whom he had divorced." (Muslim Law in Modern India,
1982 Edition, page 130) These statements in the text book are inadequate to
establish the proposition that the Muslim husband is not under an obligation to
provide for the maintenance of his divorced wife, who is unable to maintain
herself. One must have regard to the entire conspectus of the Muslim Personal
Law in order to determine the extent both, in quantum and induration, of the
husband's liability to provide for the maintenance of an indigent wife who has
been divorced by him. Under that law, the husband is bound to pay Mahr to the
wife as a mark of respect to her. True, that he may settle any amount he likes
by way of dower upon his wife, which cannot be less than 10 Dir hams, which is
equivalent to three or four rupees (Mulla's Mahomedan Law, 18th Edition, para
286, page 308). But, one must have regard to the realities of life Mahr is a
mark of respect to the wife. The sum settled by way of Mahr is generally
expected to take care of the ordinary requirements of the wife, during the
marriage and after. But these provisions of the Muslim Personal Law do not
countenance cases in which the wife is unable to maintain herself after the
divorce. We consider it not only incorrect but unjust, to extend the scope of
the statements extracted above to cases in which a divorced wife is unable to
maintain herself. We are of the opinton that the application of those
statements of law must be restricted to that class of cases, in which there is
no possibility of vagrancy or destitution arising out of the indigence of the
divorced wife. We are not concerned here with the broad and general question
whether a husband is liable to maintain his wife, which includes a divorced
wife, in all circumstances and at all events. That is not the subject matter of
section 125. That section deals with cases in which, a person who is possessed
of sufficient means neglects or refuses to maintain, amongst others, his wife
who is unable to maintain herself. Since the Muslim Personal Law, which limits
the husband's liability to provide for the maintenance of the divorced wife to
the period of iddat, does not contemplate or countenance the situation
envisaged by section 125, it would be wrong to hold that the Muslim husband,
according to his personal law, is not under all obligation to provide
maintenance, beyond the period of iddat, to his divorced wife who is unable to
maintain herself. The argument of the appellant that, according to the Muslim
Personal Law, his liability to provide for the maintenance of his divorced wife
is limited to the period of iddat, despite the fact she is unable to maintain
herself, has therefore to be rejected. The true position is that, if the
divorced wife is able to maintain herself, the husband's liability to provide
maintenance for her ceases with the expiration of the period of iddat. If she
is unable to maintain herself, she is entitled to take recourse to section 125
of the Code. The outcome of this discussion is that there is no conflict
between the provisions of section 125
and those of the Muslim Personal Law on the question of the Muslim husband's
obligation to provide maintenance for a divorced wife who is unable to maintain
herself.
There can be no greater authority on this question
than the Holy Quran, "The Quran, the Sacred Book of Islam, comprises in
its 114 Suras or chapters, the total of revelations believed to have been
communicated to Prophet Muhammed, as a final expression of God's will".
(The Quran- Interpreted by Arthur J. Arberry). Verses (Aiyats) 241 and 242 . of
the Quran show that according to the Prophet, there is an obligation on Muslim
husbands to provide for their divorced wives. ….
It is a matter of deep regret that some of the
interveners who supported the appellant, took up an extreme position by
displaying an unwarranted zeal to defeat the right to maintenance of women who
are unable to maintain themselves.
The written submissions of the All India Muslim
Personal Law Board have gone to the length of asserting that it is irrelevant
to inquire as to how a Muslim divorce should maintain herself. The facile
answer of the Board is (that the Personal Law has devised the system of Mahr to
meet the requirements of women and if a woman is indigent, she must look to her
relations, including nephew and cousins, to support her.
This is a most unreasonable view of law as well as
life.
We appreciate that Begum Temur Jehan, a social worker
who has been working in association with the Delhi City Women's Association for
the uplift of Muslim women, intervened to support Mr. Daniel Latifi who
appeared on behalf of the wife
It is also a matter of regret that Article 44 of our
Constitution has remained a dead letter.
It provides that "The State shall endeavour to
secure for the citizens a uniform civil code throughout the territory of
India". There is no evidence of any official activity for framing a common
civil code for the country.A belief seems to have gained ground that it is for
the Muslim community to take a lead in the matter of reforms of their personal
law.A common Civil Code will help the cause of national integration by removing
disparate loyalties to laws which have conflicting ideologies. No community is
likely to bell the cat by making gratuitous concessions on this issue. It is
the State which is charged with the duty of securing a uniform civil code for
the citizens of the country and, unquestionably, it has the legislative
competence to do so.A counsel in the case whispered, somewhat audibly, that
legislative competence is one thing, the political courage to use that
competence is quite another. We understand the difficulties involved in
bringing persons of different faiths and persuasions on a common platform But,
a beginning has to be made if the Constitution is to have any meaning.
Inevitably, the role of the reformer has to be assumed by the courts because,
it is beyond the endurance of sensitive minds to allow injustice to be suffered
when it is so palpable. But piecemeal attempts of courts to bridge the gap
between personal Laws cannot take the place of a common Civil Code. Justice to
all is a far more satisfactory way of dispensing justice than justice from case
to case.
Dr. Tahir Mahmood in his book 'Muslim Personal Law'
(1977 Edition, pages 200-202), has made a powerful plea for framing a uniform
Civil Code for all citizens of India. He says: "In pursuance of the goal
of secularism, the State must stop administering religion based personal
laws". He wants the lead to come from the majority community but, we
should have thought that, lead or no lead, the State must act. It would be
useful to quote the appeal made by the author to the Muslim community:
"Instead of wasting their energies in exerting
theological and political pressure in order to secure an "immunity"
for their traditional personal law from the state` legislative jurisdiction,
the Muslim will do well to begin exploring and demonstrating how the true
Islamic laws, purged of their time-worn and anachronistic interpretations, can
enrich the common civil code of India."
At a Seminar held on October 18, 1980 under the
auspices of the Department of Islamic and Comparative Law, Indian Institute of
Islamic Studies New Delhi? he also made an appeal to theMuslim community to
display by their conduct a correct understanding of Islamic concepts on
marriage and divorce (See Islam and Comparative Law Quarterly, April-June,
1981, page 146).
Before we conclude, we would like to draw attention to
the Report of the Commission on marriage and Family Laws, which was appointed
by the Government of Pakistan by a Resolution dated August 4, 1955. The answer
of the Commission to Question No.5 (page 1215 of the Report) is that "a
large number of middle-aged women who are being divorced without rhyme or
reason should not be thrown on the streets without a roof over their heads and
without any means of sustaining themselves and their children."
The Report concludes thus:
"In the words of Allama Iqbal, "the question
which is likely to confront Muslim countries in the near future, is whether the
law of Islam is capable of evolution-a question which will require great
intellectual effort, and is sure to he answered in the affirmative "
For these reasons, we dismiss the appeal and confirm
the judgment of the High Court. The appellant will pay the costs of the appeal
to respondent 1, which we quantify at rupees ten thousand. It is needless to
add that it would be open to the respondent to make an application under
section 127 (1) of the Code for increasing the allowance of maintenance granted
to her on proof of a change in the circumstances as envisaged by that section.
Appeal dismissed.
This matter was raised in both houses of Parliament and
at that time it was the banning issue all over India.
#முத்தலாக்
#Triple_Talaq
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
01-08-2019
No comments:
Post a Comment