Wednesday, February 10, 2021

#தமிழக_மீனவர்கள்_பலியானவர்களின்_எண்ணிக்கை_350....


———————————————————-
தமிழக மீனவர்கள் இதுவரை இலங்கை கடற்படையால் சுட்டு பலியானவர்கள் 350-380வரை இருக்கும். ஆனால், அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மாநிலங்களவையில் இதுவரை இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தால் 245 மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள் என்று சொல்லி உள்ள கணக்கு தவறானது. இது தவிர உடல் ஊனம்,படகுகள
சேதம்அதை 1950-60களிலிருந்து கணக்கு எடுத்து முறைப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04.02.2021

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...