———————————————————-
கடந்த 20-1-2021 அன்று,வாஷிங்டன் டிசியில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றார். முன்னாள் அதிபரான டிரம்ப் மரபை புறந்தள்ளி இந்நிகழ்ச்சியை தவிர்த்து வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறி புளோரிடாவுக்கு அரசு ஹெலிஹாப்டரில் பயணமானார். அமைய இருக்கினற புதிய அரசுக்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிவிட்டு 20 நிமிடம் வெள்ளை மாளிகையில் இருந்தவர்களிடம் பேசுவிட்டு வேறு சில வழிமுறைகளில் இங்கு இருப்பேன் என்று சொல்லிவிட்டு வெளியேறினார். தொற்று நோய் காலமாக இருந்ததால் சில கட்டுபாடுகள் பதவி எற்பு விழாவில் இருந்தன. ஜோ பைடனின் ஆதரவாளர் பாடகர் லேடி காகா அமெரிக்க தேசிய கீதத்தைப் பாடினார். பாப் பாடகர் ஜெனிபர் லோபஸ் நிகழ்ச்சியில் பாடினார். அமெரிக்க நேரப்படி காலை 10.30 மணி அளவில் இந்தியாவில் நள்ளிரவு 12.30 மணிக்கு அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவி ஏற்றனர். அமெரிக்காவின் தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜோ பைடனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு பெண் நீதிபதி சோனியா சோட்டா மேயர் வேண்டி விரும்பி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
உலகின் மாபெரும் ஜனநாயக நாடு என்பார்கள், அங்கும் கிருஸ்துவ மார்க்கத்தைச் சேர்ந்த பல பிரிவு தலைவர்களும் இறைத் தன்மையான உரைகளை பேசி அதிபர் ஜோ பைடனை ஆசீர்வதித்தனர். தலைமை நீதிபதி புனித சிலுவை பாரம்பரியமாக பாதுகாத்து வரும் ரோஸ்ட்ரம் போல புனித மர மேடை பைபிளையும் சாட்சியாக வைத்து பதவி பிரமாணம் நடந்தது.
இந்த இடத்தில் ஒன்றை சொல்லவேண்டும். உலக நாடுகள், வளைகுடா நாடுகள் குரானையும், இங்கிலாந்து, கனடா, ஐரோப்பா நாடுகள் பைபிளையும் சாட்சியாக வைத்து பதவி பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்கள். சீனாவில் ஆட்சிக்கு வருபவர்கள் புத்தர் கருத்துகளை மையமாக கொண்டே சத்திய பிரமாணமாக ஏற்று ஆட்சியில் அமர்கிறார்கள். ரஷ்யாவிலும் இப்போது வந்து விட்டது.அதே போல அமெரிக்காவில் ஜோ பைடன் ஆண்டாண்டு காலமாக வெள்ளை மாளிகையில் ஜார்ஜ் வாஷிங்டன் காலத்திலிருந்து என்று நினைக்கின்றேன், 232 ஆண்டுகளாக பைபிள் சாட்சியாக அமெரிக்க அதிபர்கள் பதவி பிரமாணம் எடுக்கிறார்கள். ஜோ பைடன் தன் குடும்ப பைபிளை சாட்சியாக வைத்து பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். சிலர் 128 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள், அதற்கும் பழமையானது என்றும் சிலர் கருத்து சொல்கிறார்கள். பைடன் 35 வார்த்தைகளில் பைபிள் சத்தியமாக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். பைடனின் நீண்ட கால குடும்ப நண்பர்,மதத் தலைவர் பாதர் லியோ டோனவான் ஆசீர்வாதம் ஆமின் என்று உரையை முடித்து பைடனை ஆசீர்வதிக்கும்போது பைடனும் அவரது துணைவியாரும் கண் கலங்கினார்கள். மதத் தலைவர் ஆசீர்வாதப் பேச்சை பதவி ஏற்பு மேடையில் இருந்த அனைவரும் மன அமைதியோடும் பக்குவபட்டும் கேட்டனர்.
ஆனால் இந்தியாவில் மதநல்லிணக்கம் என்ற நிலையில் குடியரசு தலைவரோ, பிரதமரோ, உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, மாநில முதல்வர்களோ எந்த மத சின்னங்களை(கீதை,பைபிள்,குரான்,சீக்கியகிரந்ததம்)அடிப்படையிலும் உறுதிமொழி எடுப்பதில்லை என்பதை நாம் கவனிக்கிறோம். மத நல்லிணக்கம் என்பது உலகில் எந்த நாடும் இல்லாத அளவில் நாம் கடைபிடித்து வருகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதன் பின், அதிபர் பைடன் 21 நிமிடங்கள் தனது பதவி ஏற்பு உரையை பேசினார். அவர் பேசிய சொல்லாடல் அருமையா இருந்தது.
“This is democracy’s day, democracy has prevailed.”
With his hand on a five-inch-thick Bible that has been in his family for 128 years, Mr. Biden recited the 35-word oath of office swearing to “preserve, protect and defend the Constitution” in a ceremony administered by Chief Justice John G. Roberts Jr., completing the process at 11:49 a.m., 11 minutes before the authority of the presidency formally changes hands.
The ritual transfer of power came shortly after Kamala Devi Harris was sworn in as vice president by Justice Sonia Sotomayor, her hand on a Bible that once belonged to Thurgood Marshall, the civil rights icon and Supreme Court justice. Ms. Harris’s ascension made her the highest-ranking woman in the history of the United States and the first Black American and first person of South Asian descent to hold the nation’s second highest office.
“This is America’s day,” Mr. Biden said as he began his 21 minutes Inaugural Address. “This is democracy’s day.”
After a deeply tumultuous transition, including the storming of the Capitol by supporters of now-former President Donald J. Trump, “democracy has prevailed,” Mr. Biden said, in a speech that immediately laid out the contrast between himself and his predecessor.
“Few people in our nation’s history have been more challenged or found a time more challenging or difficult than the time we’re in now,” Mr. Biden said, before explicitly acknowledging the devastating toll of the corona virus in a way Mr. Trump never did.
He went on, “To overcome these challenges, to restore the soul and secure the future of America, requires so much more than words and requires the most elusive of all things in a democracy: unity.”
Mr. Biden’s plea for the country to come together echoed a defining theme of his presidential campaign, a message that has only taken on greater urgency in recent weeks.
“We must end this uncivil war that pits red against blue, rural versus urban, conservative versus liberal,” he said. “We can do this if we open our souls instead of hardening our hearts.”
And four years after Mr. Trump spoke of “American carnage” in his Inaugural Address, Mr. Biden seemed to offer a direct rebuttal.
“Politics doesn’t have to be a raging fire, destroying everything in its path,” he said. “Every disagreement doesn’t have to be a cause for total war. And we must reject the culture in which facts themselves are manipulated and even manufactured.”
The ceremony on a chilly, breezy day with a smattering of snowflakes brought to a close the stormy and divisive four-year presidency of Mr. Trump. In characteristic fashion, Mr. Trump once again defied tradition by leaving Washington hours before the swearing in of his successor rather than face the reality of his own election defeat, although Mike Pence, his vice president, did attend.
Mr. Trump flew to Florida, where he plans to live at his Mar-a-Lago estate. But within days, the Senate will open the former president’s impeachment trial on the charge that he incited an insurrection by encouraging the mob that attacked the Capitol on Jan. 6 in an attempt to stop the final receipt of the Electoral College votes ratifying his defeat. The tumult of the past four years is not at all over.
“Recent weeks and months have taught us a painful lesson,” Mr. Biden said in his address. “There is truth and there are lies.”
But he sought to emphasize the long arc of history.
“Here we stand, looking out on the great Mall where Dr. King spoke of his dream,” he said. “Here we stand, where 108 years ago at another inaugural, thousands of protesters tried to block brave women marching for the right to vote. And today we mark the swearing in of the first woman in American history elected to national office, Vice President Kamala Harris. Don’t tell me things can’t change.”
மேலே குறிப்பிட்ட பைடனின் உரையை இந்திய அமெரிக்க பேச்சாளர் வினய் ரெட்டி தயாரித்து கொடுத்துள்ளார். பதவி ஏற்றபின் முதல் கையெழுத்தாக இந்தியர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் வேலைவாய்ப்பு அடிப்படையில் கிரீன் கார்டு வழங்குவது உள்ளிட்ட 17 உத்தரவுகளுக்கு கையெழுத்திட்டார்.
பதவி ஏற்பு விழாவில் அமெரிக்க முன்னாள் அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யு புஷ், பாரக் ஓபாமா உள்ளிடோர் கலந்து கொண்டனர். ஜோ பைடனின் இந்த உரை குறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் ஓபாமா கருத்து வருமாறு,
In so many ways, this was a different kind of inauguration—with so much of the pomp and pageantry muted by a pandemic that is still raging. But the most sacred tradition of Inauguration Day couldn’t be stopped: Today, we watched a new president take his oath and usher in a renewal of our democracy.
Michelle and I were honored to be there to support President Biden and Vice President Harris on this historic day.
And while our country still faces no shortage of challenges, there is no one I have more faith in to lead us out of them than Joe. This is a man whose life is defined by resilience—who has mastered the art of transforming pain into purpose. And I know he will do the same for our country. Turning the grief of this pandemic into a chance to vaccinate a nation. Picking up the pieces of a devastated economy and building back a better one—where everyone is in on the deal. Replacing the division and hatred of the last four years with the kind of leadership that binds our wounds and brings us together.
He’ll be served well by a loyal, brilliant, visionary ally at his side. In Vice President Harris, our country will be privileged to have someone whose history-making day will be followed by the kind of hard work—for the people—she has done her entire career.
That’s why I’m as hopeful as ever. We may face great challenges. But as Joe said today: "Together, we shall write an American story of hope, not fear. Of unity, not division. Of light, not darkness. A story of decency and dignity. Love and healing. Greatness and goodness. May this be the story that guides us."
டிரம்ப் 70 பேர் கருனை மனுவை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு விடுதலை வழங்கினார். டிரம்ப் விடைபெற்று சென்ற நிகழ்வும் சிறப்பாக இல்லாமல் சுருக்கமாக நடந்தது, 21 துப்பாக்கி குண்டுகள் வெடித்து அவருக்கு மரியாதை செலுத்தபட்டது. டிரம்ப் சென்ற எல்லை பாதுகாப்பு விமான ஹெலிஹாப்டரில் உரிய மரியாதையோடு அனுப்பட்டார். 2 மணி நேரம் பயணம் செய்து புளோரிடாவிலுள்ள விடுதியில் தங்கியுள்ளதாக செய்திகள் வந்தன. பைடன் பதவி ஏற்றபின் அவருக்கும் சீனாவிற்கும் நெருக்கம் எப்படி இருக்கும், இந்தியாவைப் பொறுத்தவரை கமலா ஹாரிஸ் இருப்பதால் அமெரிக்கா உடனான நமது உறவு சீராக இருக்குமென்ற நம்பிக்கை.
———-


No comments:
Post a Comment