Wednesday, February 10, 2021

#PIL_on_Electoral_reforms_before_the_Supreme_Court_of_India


———————————————————-
நேர்மையான தேர்தல் நடக்க விரிவான பல வகையான நிலையில் தேர்தல் சீர்திருத்தம் வேண்டுமென்று பன்னாட்டு அளவில் தேர்தல் நடக்கும் முறைகள் எல்லாம் ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்தில் தேர்தல் சீர்திருத்தம் வேண்டுமென்று பொது நல வழக்கு தாக்கல் செய்தேன், அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் வி.ராமசுப்ரமணியம் அடங்கிய பெஞ்லில் விசாரனைக்கு வந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசியல் சட்ட பிரிவு 226 படி இது குறித்தான மனுவை தாக்கல் செய்து வலியுறுத்தலின் காரணமாக என்னுடைய பொது நல வழக்கு திரும்ப பெறப்பட்டது.

My PIL on Electoral reforms came for hearing today before the Supreme Court “Honorable Chief Justice S.A.Bobde and V.Ram Subramaniam J directed me to withdraw this petition and try before High court of Judecature@ Madras under articles 226.”
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
21.01.2021

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...