Sunday, June 25, 2023

கிராம ராஜ்யம் -இதழ்

#*கிராம ராஜ்யம்* 1940 களில் வெளிவந்த தமிழ் வார சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ரா.குருசாமி ஆவார். இது காந்தியக் கருத்துகளோடு கிராம ஊழியர்களால் கிராமங்களின் நிர்வாக வேலைகளுக்கு உதவக்கூடிய கட்டுரைகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் என் தந்தையார் சந்தா செலுத்து அஞ்சல் மூலமாக பெற்று வந்தார்.இது தஞ்சையோ,
மதுரையோ தெரியவில்லை, அங்கிருந்து வெளி வந்தது. கிராமிய பொருளாதாரம் , வளர்ச்சி என கட்டுரைகள் வந்தன. ஜே. சி. குமரப்பாவின் கிராமிய தன்னாட்சி நிறுவனம் 
குறித்த கட்டுரைகள், கிராமிய கல்வி அறிஞர்
வெங்கடசலபதி கட்டுரைகள், வினோபா கருத்துக்கள் தாங்கி இந்த இதழ் வெளிவந்தது.

#கிராம_ராஜ்யம்_ஏடு

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்
#KSR_Post
25-6-2023.


No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...