Thursday, June 1, 2023

நான் யாருடனும் பேசவில்லை நான் யாரையும் எதிர்பார்த்திருக்கவில்லை நான் யாரையும் தேடிச்செல்லவில்லை…

நான் யாருடனும் பேசவில்லை
நான் யாரையும் எதிர்பார்த்திருக்கவில்லை
நான் யாரையும் தேடிச்செல்லவில்லை
நான் யாரையும் மேவி நடக்கவில்லை
நான் யாருக்கும் இன்பமளிக்கவில்லை
நான் யாரையும் மதிக்கவில்லை
நான் யாரையும் நினைக்கவில்லை
என சொல்கின்றார்கள்
அவன்  ஒரு திமிர் பிடித்தவன் என்று…
அப்படித்தான் இருக்கின்றேன்.

நான் இப்படித்தான் என்றும் 
என் வாழ்க்கை இப்படித்தான் என்றும்
என்விருப்பங்கள் 
என் வாழ்வியல் கட்டமைப்புக்கள்
என் பரந்த நோக்கங்கள் 
என் விசால சிந்தனைகள்
என்றெல்லாம்

இன்னும்
இப்படிச்செய்யாதீர்கள்
அப்படிச்செய்யாதீர்கள்
வாழ்வென்றால் இப்படித்தான்
இது தவறு 
அது தவறு
எப்படி ஒரு மனிதருக்கு துரோகம் செய்ய மனம் வருகின்றதோ
என்றெல்லாம்கூட நம்மை பற்றி
அள்ளி விடுவார்கள். ஆனால் நம்மை
துரோகிகள் சொல்வர்கள்தான் உண்மையான நம்மை அழிக்க நினைந்த துரோகிகள்…



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...