Monday, June 19, 2023

எந்த அங்கீகாரமும் கிடைப்பதற்குள் இடைப்பட்ட வெளியை சமாளிப்பதே அதன் வெற்றியை தீர்மானிக்கிறது ...

குறை கூறவே சிலர் காத்துக்கொண்டிருக்கும் உலகம் இது உங்களை பற்றி குறை கூற அவர்கள் உத்தமர்களும் இல்லை.. அவர்கள் கூறியதை எண்ணி கவலைப்பட நீங்கள் கோழையும் இல்லை..!  எந்த அங்கீகாரமும் கிடைப்பதற்குள்  இடைப்பட்ட வெளியை சமாளிப்பதே  அதன் வெற்றியை தீர்மானிக்கிறது ...

சரிதானே !


No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...