Wednesday, June 28, 2023

பாரதிக்கு நூற்றாண்டு விழாவை எம்.ஜி.ஆர் 1981 இல் எடுத்தபோது நிகழ்ந்த சம்பவங்கள்…..

#*பாரதி;கலைஞர்- எம்ஜிஆர்*

*பாரதிக்கு நூற்றாண்டு விழாவை எம்.ஜி.ஆர் 1981 இல் எடுத்தபோது நிகழ்ந்த சம்பவங்களைப் பகிர்ந்துக்கொள்கிறார் அரசியலாளர் மற்றும் வழக்கறிஞர் கே எஸ் இராதாகிருஷ்ணன். 29 வருடம் காணாமல் போயிருந்த கலைஞரின் பெயர் இருந்த கல்வெட்டை எட்டயபுரம் பாரதி நினைவு இல்லத்தில் கடந்த 2009 இல் மீண்டும் தான் எப்படி முயற்சி எடுத்து அமைத்தார் என்பதை எடுத்து கூறுகிறார்.பாரதி மட்டும் மல்ல உமறுப்புலவர், நாவலர் சோமுசுந்தர பாரதி, முத்துசாமி தீட்சிதர்,விளாத்திகுளம் சாமிகள் என பலரின் காலடி பட்ட எட்டையபுரம். கலைஞர்- பாரதி நினைவு இல்லம் கல்வெட்டு பிரச்சனை*.

#ksr, #ksrvoice, #radhakrishnan,  #கேஎஸ்ஆர்,  #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #இராதாகிருஷ்ணன், #எட்டயபுரம், #பாரதி, #பாரதிமணிமண்டபம், #கல்கி, #டிகேசி, #ettayapuram, #bharati, #bharathimanimandapam, #kalki, #RasigamaniTKC, #எம்ஜிஆர், #கலைஞர், #பாரதிஇல்லம், #mgr, #kalaignar,#சிவாஜிகணேசன்
#கலைஞர்_திறந்த_பாரதிநினைவுஇல்லம்_கல்வெட்டு

#*KSRPost*
28-6-2023.

https://youtu.be/fdOJaqHNV7A

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...