#*ஈழம் #*கவிஞர் கண்ணதாசன்*
#*Eelam Tamil refugees*
••••
கவிஞர் கண்ணதாசன் தலைமையில் 1971
( 53 ஆண்டுகளுக்கு முன்)
” ஈழம் மீண்டும் எரிகிறது ” எனும் கவியரங்கம். அப்போது இலங்கையின் பிரச்சினையே தமிழகத்தில் யாருக்கும் தெரியாது. பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவர் உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் இலங்கையில் கைது செய்யப்படுகிறார்.. உடனே அப்போதைய அந்த கல்லூரி மாணவர் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜனார்த்தனம் இந்தக் கவியரங்கத்தை L.L.A BUILDING வளாகத்தில் நடத்துகிறார்..அதில் திரைக்கவிஞர் முத்துலிங்கம், குருவிக்கரம்பை ஷன்முகம்,
ப. இராஜேஸ்வரன், இந்திரன் ஆகியோர் கவிதை வாசித்தனர்.. கவிஞர் கண்ணதாசன் தலைமையுரையில் ஈழத்தில் சிங்களர்கள் தமிழர்களை ஒடுக்குகிறார்கள் என்றார். கூட்டத்தின் நடுவில் ஒர் ஈழத தமிழர் மேடை ஏறி கோபமாக ஏதோ சிங்கள மொழியில் பேசுகிறார். ஏதுமே புரியவில்லை. அவர் தமிழில் சொல்கிறார் சிங்கள சி.ஐ.டிகள் கூட்டத்துக்கு உளவு பார்க்க வந்திருப்பதாக. கண்ணதாசனின் தமையுரைதான் இலங்கை நிலவரத்தை, சந்தன கலர் சட்டையில் கம்பீரமான கவிஞரின் உரை இன்னமும் காதில் ஒலிக்கிறது. இந்த இலங்கைப் பிரச்சினை 27 வருடங்களுக்கு மேலாக இலங்கை மக்களுக்கு கடும் துன்பத்தையும், சூழல், பொருளாதார ரீதியாக இழப்பையும் ஏற்படுத்தி 80,000–100,000 க்கு மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் காரணமாகப் போகிறது என விரிவாக பல விடயங்களை உணர்ச்சி பூர்வமாக கவிஞர் கண்ணதாசன் பேசினார் 1971இல்;
இது 1981-83 கருப்பு ஜீலை முனபே…. கவிஞர், சம்பத், பழ. நெடுமாறன்தீவிர காங்கிரஸ்காரர்கள். கவிஞர் ஈழப் பிரச்சனையில் தொடர்நது அக்கறை கொண்டவர்.கலைஞர் அன்று தமிழக முதல்வர். இந்திரா காந்தி நாட்டின் பிரதமர்.
#ஈழம் #கவிஞர்_கண்ணதாசன்
••••
#Eelam_Tamil_refugees
Will Eelam Tamil refugees see the light at the end of the tunnel?
Sri Lankan Tamil had started migrating to Tamil Nadu since 1983 after civil war broke out in the island nation. After the Sri Lankan pogrom against the Tamils, about 3.04 lakh refugees’ exodus to Tamil Nadu happened between July, 1983 and August, 2012. Of them 2.12 lakh refugees have been repatriated to their home county.
As of now, there are 55, 357 refugees staying at rehabilitation camps and outside the camps there are 33,374 refugees and there are 258 economic migrants. In all, Tamil Nadu has 104 camps spread over 29 districts.
The Tamil Nadu government on humanitarian grounds has been providing a dole of Rs. 1,500 each to the heads of refugee families, Rs. 1000 to those above 12 years of age and Rs.500 for the chidren below 12 years. Moreover, they are getting education aid, housing, electricity and 20 kg of free rice and essentials on subidized rates. The Eelam refugees staying at the camps are allowed to go out for work an return in the evening.
Owing to the economic reverses Sri Lanka suffered in 2022, 258 Eelam refugee belonging to about 60 families arrived at Dhanuskodi. For now they have been put up at the Mandapam camp and provided food three times a day. The Tamil Nadu government has been waiting for the union government’s approval for providing the latest group of refuges all facilities as normally given to the rehabilitation camp inmates.
But the sad part is that India does not spend as much as it does on other refugees such those from Tiber, Bangaldesh and Afghanistan. Compared to the relief and rehabilitation measures done for other refugees, the financial help rendered to the Eelam refugees is very less.
The Eelam refugees who have been living in Tamil Nadu for over 30 years have been demanding dual citizenship.
Those who want to be repatriated should be allowed to do so. They should not be made to pay the stay-in charge and to pay tariff for voyage back home to Sri Lanka.
It will be a good humanitarian gesture if the Eelam refugees are given priority in allotment of houses built by the Indian government in the northern and eastern provinces of the island-nation.
Will the Eelam Tamil refugees see the light at the end of the tunnel?
#KSRPost
21-5-2023.
No comments:
Post a Comment