Tuesday, June 13, 2023

முதல்வர் ஸ்டாலின் அவர்களே

#முதல்வர்ஸ்டாலின்அவர்களே,

செந்தில் பாலாஜியின் அமைச்சர் பொறுப்பை விட்டு விலக சொல்லுங்கள்.
அதுதான் அரசியல் அறம்.  ஏன் எனில் கடசிக்கு மற்றவர்கள் காட்டிலும் உழைத்த ஒரு சாதாரணமான twitter டுவீட் என்னை நீக்கம் செய்தீர்கள். அப்படியான நெறி தவறா மனிடர் நீங்கள்.

தலைமை செயலகத்தில் இந்த அமைச்சரின் அறையில் சோதனை?
கேவலம்..

சென்னையில் பி. எஸ். குமாரசாமி ராஜா (பசுமைவழி) சாலையில்  உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் சோதனை நடைபெறுகிறது. அதேபோல் கரூரில் அமைச்சரின் பூர்வீக வீட்டிலும், அமைச்சரின் சகோதரர் அசோக், கொங்கு மெஸ் மணியின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

செந்தில் பாலாஜி வீட்டுல சோதனை பண்றது @suneestamil தெரியாது. ஆப்ரிக்காவில் @SunTV  உள்ளது அல்லவா…வாழ்க @sunnewstamil செய்தி குழு. ஊருக்கு உபதேசம் செய்தியும் இந்த மனிதர்கள் வாழ்க…

ED team enters TN Electricity Minister Senthilbalaji's office at the Secretariat to conduct searches. 

In 2016, soon after Jayalalithaa's death, IT officers had conducted searches at the office of the then Chief Secretary P Ramamohan Rao.

 விடியல்- திராவிட மாடல் என இப்படியான ஆட்கள் இருந்தால் போதும்…..வாழ்க!

••••
செ. பா கைதா?
அமைச்சர் பதவி dismissal?
இல்லை; யாரவது, உயர்நீதி மன்றத்தில் பதவி நீக்க ரிட் மனுவா? quo warranto
‘’writ or legal action requiring a person to show by what warrant an office or franchise is held, claimed, or exercised."rigorous quo warranto proceedings"

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...