Friday, June 2, 2023

ஜனநாயகமற்று அதை அறியா பல கூட்டங்கள் பணநாயகத்தை கொண்டு சொந்தநாயகத்துக்கு…..

#ஜனநாயகமற்று அதை அறியா பல கூட்டங்கள் பணநாயகத்தை கொண்டு சொந்தநாயகத்துக்கு ஜனநாயக என்ற ஓட்டுகளை வாங்கி ஆட்சி, அமைச்சர்கள் என அரசியல் புகழ்வலம்  வருவது  தேங்கிய கழிவுகள் கொண்ட சாக்கடைதான். பணநாயக படை எதிர்த்து ஜநாயக படை மோதும் போது இங்கு ஜநாயகம் தோற்கிறது.அதனை சரி என்ற சொல்லவும் அதை இங்கு ஏற்றம். இறக்கமாக பேசவும், எழுதவும் காசுக்கு அறிவுஜீவிகள் என
பொது வெளியில் குழப்ப சில குழுக்கள்…. இதுதான் இங்கு அரசியல்.. 
Animal Farm, by George Orwell,
அனிமல் ஃபார்ம் என்பது ஜார்ஜ் ஆர்வெல் 1945 இல் எழுதிய ஓர் உருவகப் புதினத்தின் (இரண்டாம் உலகப் போருக்கு முன், காலத்தில் நடந்த நிகழ்வுகளைப் பிரதிபலித்தது.) காட்சிகள்தான் நினைவுக்கு வருகிறது.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
2-5-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...