Wednesday, June 28, 2023

#Cauvery #காவேரி #மேகேதாட் #Mekedatu

#*மேகேதாட்* 
*முதல்வர் ஸ்டாலின் அவர்களே*,

நேற்று, 27-6-2023 பெங்களூரு விதான் சவுதாவில் நடந்த  கெம்பே கவுடா விழாவில், தமிழகம் வங்க கடலில் வீணாக்கும் என குற்றசாட்டை வைத்து; நீரை பெங்களூரு நகர் குடிநீர் ஆக பயன் படுத்த மேகே தாட்
அணியை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்வர் திரும்பவும் சொல்லியுள்ளார்.

தங்கள் அன்பு சகோதரர் ராகுல் காந்தியிடம் சொல்லி,
திராவிட பெருவெளியில் இந்த சிக்கலை தமிழகத்தின் நலன் கருதி தீர்க்க வேண்டிய கடமை உங்கள் தரப்பில் உள்ளது. நீங்கள தமிழகத்தின் விடியல் -திராவிட மாடல் அரசின் முதலமைச்சர்.



M. K. StalinCMOTamilNadu

#Cauvery #காவேரி
#மேகேதாட் #Mekedatu

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSRPost
28-6-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...