Tuesday, June 27, 2023

இது திமுக- DMK/

ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட் அரசியலில் இருந்தவன் என்ற தகுதியில்; திமுகவுக்கு சம்பந்தமில்லமால்
2014 இல் நெல்லை நாடளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுகமற்ற தேவதாஸ் சுந்தரம், 20019 இல் திமுகவை சார்ந்த ஞான திரவியம் (ரியல் எஸ்டேட் வியாபாரம்),
2014 இல் விருதுநகரில் திமுகவில் இல்லா ரத்தினவேல்(ஜெயல்லிதா ஆதரவாளர்) மற்றும் யார் என அறியா சிவகங்கை நாடாளுமன்ற வேட்பளார்கள் என ஸ்டாலின் பரிபாரம் அறிவித்தது . இது போலவே இன்றைய தின்டுக்கல், கடலூர் திமுக மக்களவை எம்பிக்கள் யார் என நீண்ட காலமாக



திமுகவில் பணியற்றியவன் என்ற வகையில் எனக்கே தெரியாது.தேதிமுக கட்சியை விட்டு வந்தவர்  உடனே சேலம் தொகுதி எம்பி ஆகிறார்.திமுகவை பற்றி
அறியா பலர் நாடாளுமன்றத்துக்கு செல்ல முடியும். ராஜிய சாபவுக்கும் இப்படித்தான். தகுதியற்றவர்கள்
ஸ்டாலினுக்கும், அவர் சார்ந்தவர்களுக்கும் தகுதியனவர்கள் ஆவார்கள்.அங்கு பணி, உழைப்பு தேவையும் இல்லை. ஜாதி, பணம், அடிமைதனம் இருந்தால் போதும்.நான் சொல்லும்#*தகுதியேதடை*

#ksrpost
27-6-2023.
#Tirunelveli_DMK_MP 
A religious preacher was attacked in office of Church of South India (CSI) Diocese, Tirunelveli. A police complaint hs been filed. There is ongoing dispute between two group of people in running administration. A group is supported by Tirunelveli MP Gnanathiraviam while Noble is a supporter of another group. A video in which the MP is allegedly heard using unparliamentary language against some administrators went viral a couple of weeks ago. The CSI administration owns crores-worth assets and runs a chain of educational institutions.
 twitter.com/thinak_/status…

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...