தற்செயலாகக் கிடைப்பதல்ல வெற்றி. தன்செயல்களால் கிடைப்பதே வெற்றி. வாழ்க்கைத் தராசின்....
ஒரு பக்கத் தட்டில்......
பல நூறு துன்பங்கள்.....
எதிர்த்தட்டில் நான் எனும்
ஒற்றை இன்பம்......
தோல்வியே அடையாத ஒருவன் இதுவரை இருந்ததில்லை;
தோல்வியோடு மட்டுமே ஒருவன் இதுவரை இருந்ததில்லை..
ஏதாவதோர் அதிசயம் நிகழ்ந்து
எல்லாவற்றையும்
ஆரம்பத்திலிருந்தே
சரிசெய்திட
நமக்கொரு வாய்ப்புக் கிடைத்தால்
எத்தனை நலம்.
No comments:
Post a Comment