Wednesday, August 14, 2024

தமிழ்மொழியை நாங்கதான் கண்டுபிடித்தோம், நாங்கதான் கற்பித்தோம்,


 தமிழ்மொழியை நாங்கதான் கண்டுபிடித்தோம், நாங்கதான் கற்பித்தோம், நாங்கதான் வளர்த்தோம், நாங்கதான் காப்பாற்றினோம் என பொய்யாக மார்தட்டித்திரியும் ஒரு கோமாளிக் கூட்டம்.
உண்மை என்ன?
தமிழைப் பக்தியின் மொழியென்று சிறப்பித்துக் கூறுவர்.அதற்கான விதை விழுந்ததைக் காட்டும் #ஆழ்வார் பாசுரம் இதோ:..."விதையாக/ நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீ விளைத்தாய்/கற்றமொழியாகிக் கலந்து(2462)
இப்படி தேவர பதிகங்கள், திருவாசம்,
ஆழ்வார்களின் பாசுரங்கள என பக்தி இலங்கியங்கள், குறள்,கம்பன் இராம கவியம், சங்க இலக்கியங்கள் இருக்க நாங்கள்தான் தமிழை கண்டோம் என ஒரு கும்பல்  சொன்னால்  அதை எந்த வகையான வேடிக்கை போக்கு…
பண்ணிடைத் தமிழொப்பாய் ! 
பழத்தினில் சுவையொப்பாய் !கண்ணிடை மணியொப்பாய்!கருவிருள் சுடரொப்பாய்!
- #சுந்தரர்.
#தமிழ
#tamil
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
11-8-2024.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...