Wednesday, August 14, 2024

தேசிய விவசாயிகள் சங்கத்தின் மாபெரும் ஆர்ப்பாட்டம்

 தேசிய விவசாயிகள் சங்கத்தின் மாபெரும் ஆர்ப்பாட்டம் \



இடம் : கோவில்பட்டி பயணியர் விடுதி 

நாள் : 8.08.2024

ஆர்ப்பாட்ட கோரிக்கைகள்

1.2023-2024 ஆம் ஆண்டுக்கு உரிய பயிர் காப்பீடு தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடு! 

2.கோவில்பட்டியை தனி மாவட்டம் ஆக்க நடவடிக்கை எடு!.

3.இளையரசனேந்தல் பிர்கா வை கோவில்பட்டி யூனியன் உடன் இணைக்க நடவடிக்கை எடு 

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு 

வரவேட்புரை : 

த. முருகன், தலைவர், இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் 

தலைமை :

தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் எஸ்.ரெங்கநாயகலு Mcom. Bl., தலைமை வகிக்கிறார்.

முன்னிலை :

வழக்கறிஞர் P. அய்யலுசாமி Bcom., Bl., தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் அவர்கள் வகிக்கிறார் 

கண்டன ஆர்ப்பாட்ட எழுச்சியுரை : 

மூத்த வழக்கறிஞர், அரசியல் வித்தகர் , கரிசல் கலை இலக்கிய, சமூக சிந்தனையாளர், எழுத்தாளர் அய்யா 

கே. எஸ். ராதாகிருஷ்ணன் Mcom. Bl., அவர்கள் 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் 

சுரேஷ்குமார் 

மாநில பொதுச்செயலாளர் தேசிய விவசாயிகள் சங்கம் 

ரவி நாயுடு 

தூத்துக்குடி மாவட்ட  தலைவர்

ஞnனமூர்த்தி

 தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் 

கருப்பசாமி, 

இயற்கை விவசாயிகள் பிரிவு மாவட்ட தலைவர் 

கருப்பசாமி 

ஆடு வளர்ப்போர் சங்க மாநில தலைவர் 

புருசோத்தமன் இணைய வழி தொடர்பு பிரிவு தலைவர் 

ராஜ்குமார்,மாநில ஊடக செய்தி தொடர்பாளர் 

ஜெயக்குமார் கோவில்பட்டி 

ஒன்றிய தலைவர் 

ராமசாமி, கோவில்பட்டி நகர தலைவர் 

சிறப்பு அழைப்பாளர்கள் 

உயர்திரு.S.p. ராஜேந்திரன் கழுகுமலை வட்டார கம்மவார் சங்க தலைவர் 

உயர்திரு.தர்மத்துப்பட்டி தாமோதரக்கண்ணன்

தொழில் அதிபர், சென்னை சலூன் 

உயர்திரு.காசிராஜன் 

வில்லிசேரி பஞ்சாயத்து துணை தலைவர் 

உயர்திரு.முரளிதரன் 

பெருமாள்பட்டி பஞ்சாயத்து  தலைவர் 

S. P. R. தினேஷ்குமார் 

கே. வெங்கடேஸ்வரபுரம் பஞ்சாயத்து தலைவர் 

மற்றும் திரளாக விவசாயிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றி அடைய கேட்டுகொள்கிறோம் 

தேசிய விவசாயிகள் சங்கம், தமிழகம்

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...