Thursday, August 15, 2024

ஆரவாரம் ஏதுமின்றி


 ஆரவாரம் ஏதுமின்றி

எங்கோ ஒளிந்துகொள்ள

கூடு ஒன்றை பின்னிக்

கொண்டிருக்கிறேன்..

என் பொது நல பாடுகள் என….


அவர்கள் யாரோ

வழியில் நின்று 

என் அமைதியை

கலைத்துக்கொண்டிருக்கிறார்கள்

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்