Wednesday, August 14, 2024

மதிக்கறதுக்கும் குதூகலிக்கறதுக்கும், மனசை லேசாக்கிக்கறதுக்கும் மகிழ்ச்சியா

 மதிக்கறதுக்கும் குதூகலிக்கறதுக்கும், மனசை லேசாக்கிக்கறதுக்கும் மகிழ்ச்சியா வைச்சுக்கறதுக்குமான விஷயங்கள் இங்கே நிறையவே இருக்கு. ஆனா, மதிக்காத விஷயத்தை மதிக்கிறோம். கொண்டாடவே முடியாததை குதுகலிக்கிறோம். லேசாகி செயல்கள்ல ஈடுபடாம, வலியப்போய் வம்பை விலைக்கு வாங்கிக்கறோம். நல்ல நல்லதையெல்லாம் தேடிக் கொண்டாடுவோம். நல்ல செயல்கள் செய்றதை

பழக்கமாக்கிக்குவோம்.வாழ்க வளர்க.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்