Thursday, August 15, 2024

இன்றைய Economic servay சில புள்ளிவிபரங்களை தெரிவித்துள்ளது ....

 இன்றைய Economic servay சில புள்ளிவிபரங்களை தெரிவித்துள்ளது ....

அதில் கவலைக்குறியதாக இன்றைய பட்டதாரிகளில் 65 சதவிகிதத்தினர் திறமையற்றவர்களாக உள்ளனராம்.... மேலும் ஒரு இடியாக சமுகவலைத்தளத்தில் உழலுவதும். சரியான சத்து இல்லாத உணவுகளை மக்கள் அதிக அளவு பயன்படுத்துவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர் ....... இதற்கு எனது பதில் என்னவெனில் என்றைக்கு புதிய பொருளாதார கொள்கையை புகுத்தினீர்களோ அன்றே நாடும், நாட்டுமக்களும் நாசமாக வழி திறந்து விட்டீர்கள் என்பதே...... தொன்னூறுகளுக்கு முன்பு நாடு நலமாக இருந்தது..... நாட்டுமக்கள் செழிப்போடு இருந்தனர் ...... தொன்னூறுகளுக்குப்பிறகு எல்லோரிடமும் பணம் இருக்கிறது...... நலம் இல்லையே....? அரசு புதிய பொருளாதாரக் கொள்கையை மறு ஆய்வு செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது.... செய்வார்களா.....? செய்தால் அடுத்த தலைமுறை தப்பிக்கும்.இல்லையேல் நலமில்லா ஒரு மனிதக்கூட்டம் உருவாவதை யாராலும் காப்பாற்ற இயலாது

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...