ஜூன் 25 காங்கிரஸ் பிரதமராக இருந்த இந்திரா காந்தி எமர்ஜென்சியை அறிவித்த நாள். தங்களை விழுப்புண் பெற்ற எமர்ஜென்சி நாயகர்களாக காட்டிக் கொள்ளும் வீரர்கள் ஏன் இந்த நாளை நினைவு கூறுவதில்லை. ஏன் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் காட்சி மாறிய கோலம் மாறிய அவர்களது இன்றைய நிலை.
இந்திராதிகாரம் பிறந்த கதை! - 16 : ஜூன் 26, 1975 - அதிகாரத்தின் பிடியில்... அதிரடிகள்
1975 நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன் நிகழ்ந்தவை என்னென்ன? வரலாற்றின் பக்கங்களிலிருந்து... நாடு தழுவிய கைதுகளும் அதிகாரத்தின் முகமும்….
No comments:
Post a Comment