Tuesday, July 1, 2025

Robert Frost’s lines ,"miles to go before I sleep" just like that my life in the task it's a reases for me today’s stay at #Kumarakom is a village on #VembanadLake in the backwaters of #Kerala.

Robert Frost’s lines ,"miles to go before I sleep" just like that my life in the task it's a reases for me today’s stay at #Kumarakom is a village on #VembanadLake in the backwaters of #Kerala.
இன்று வரை கடந்து வந்திருக்கும் எனது இயல்பு வாழ்க்கையில் நான் ஓய்விற்குச் செல்ல வேண்டிய காலங்கள் இன்னும் வெகு தூரத்தில் இருக்கின்றன. உண்மையில் தூரம் மிக அதிகமாக இருக்கிறது. அடர்ந்த இருண்ட காடுகளில் பயணம் செய்கின்றேன். இதுதான் எனது வாழ்க்கை. இயற்கையை அதிகம் நேசித்தவரும் தன் கவிதைகளில் எளிமையையும் அதனூடே தத்துவத்தையும் முன்வைத்தவருமான அமெரிக்கக் கவிஞர் ராபர்ட் ப்ராஸ்ட் சொல்வது போல எனது இன்றைய நிலை இருக்கிறது. இத்தனைக் கடப்பாட்டிலும் இன்று காலை அழகும் எழிலும் கொஞ்சும் கேரள குமரகத்தில் சற்றே கிடைத்த ஓய்வில் மன அமைதியுடன்…

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...