Saturday, March 21, 2026

இப்போது ஜி.ஆர்.சுவாமிநாதனை விட்ருவோம்! அந்த 2 நீதிபதிகளும் என்ன சாதின்னு பார்ப்போம்! அதானேடா?

 இப்போது ஜி.ஆர்.சுவாமிநாதனை விட்ருவோம்! அந்த 2 நீதிபதிகளும் என்ன சாதின்னு பார்ப்போம்! அதானேடா?

#திருப்பரங்குன்றம்தீர்ப்பு….. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் பெயரில், “சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும்; பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது” என்று திமுக அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. அதிமுகவில் அமைச்சர் என்று merit இல் திமுகவுக்கு வந்து நாவடக்கம் இன்றித் திரியும் இன்றைய திமு கவினருக்கு, தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்


No comments:

Post a Comment

Pyramids of Meroe, Sudan

  Pyramids of Meroe, Sudan