Thursday, March 19, 2026

@AmitShah jan4

 இரவு புதுக்கோட்டையில் மாநில தலைவருடன்…

இன்று புதுக்கோட்டையில் நடைபெறும் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” யாத்திரையின் நிறைவு விழாவிற்கு வருகை தரும் இந்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு.

ஜி அவர்கள் கலந்து கொள்ளும் திடலை ஆய்வு செய்தேன். நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தேன். உடன் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் திரு.

அவர்கள், மாநில பொதுச்செயலாளர் திரு.

அவர்கள், புதுக்கோட்டை மேற்கு மாவட்டத் தலைவர் திரு.ராமச்சந்திரன் அவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.










No comments:

Post a Comment

#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...