Saturday, March 21, 2026

அய்யா உண்மைய சொல்லுங்க எதுக்காக நடக்குறீங்க?

 அய்யா உண்மைய சொல்லுங்க எதுக்காக நடக்குறீங்க?

சொல்றேன், இந்த பராசக்தி படம் பார்க்க பிடிக்காமத்தான் நடக்குறேன் ஏன் அய்யா? என்ன எடுத்திருக்காங்க? இந்தி எதிர்ப்பு போர்னா என்னன்னு இவங்களுக்கு தெரியுமா? தம்பி சிவகார்த்திகேயன் அப்பாவே அப்ப பொறந்திருக்கமாட்டாரு, இந்த கதை எடுத்த கூட்டமே பொற்ந்திருக்காது என்ன தெரியும் இவங்களுக்கு அன்னைக்கு பாளையங்கோட்டை சேவியர்ஸ் கல்லூரி மாணவனா பாளைய்ங்கோட்டையில இந்தி ஒழிகன்னு கிளபினவன் இந்த வைகோ, நான் அன்னைக்கே தாமிரபரணி பாலத்து மேல பத்தாயிரம் பேரோட நடந்தவன் , அதை எல்லாம் பார்துத்தான் அய்யா கலைஞர் என்னை அழைச்சரு கட்சியில சேர்ந்தேன் இன்னைக்கும் திராவிட விழுந்தா நிக்குறேன் பாளையங்கோட்டையில இந்தி எதிர்ப்புன்னு நான் பேசினதுக்கு அப்புறம்தானே மதுரையில நான் வீர உரை ஆற்றினேன், அத கேட்டுத்தானே கிரேக்க மொடாஸ்தனீஸ், ரோமாபுரி ரொப்பிலஸ்க்கு அப்புறம் இப்படி பேசுற ஒரே ஆற்றல் தம்பி கோப்பால் சாமிக்குத்தான் இருக்குண்ணு அண்ணாதுரை என்ன கட்டி பிடிச்சாரே அதெலலம் மறைசிட்டு என்ன படம் எடுக்குறாங்க? ஏன் என்ன திட்டம்போட்டு மறைக்கணும் எல்லாருக்கும் ஒண்ணு சொல்றேன் இப்படித்தான் 2001ல் தேர்தல்ல சன்டிவில என்ன காட்டாம மறைச்சாங்க , தமிழ்நாடே கொந்தளிச்சுது, அந்த தேர்தல்ல திமுக தோத்துபோச்சுது, இப்பவும் இந்த சரித்திர படத்துல என்ன மறைக்கிறாங்க அடுத்தால என்ன நடக்கும்னு என் வாயால சொல்லமாட்டேன் இந்த சதிக்கு காரணம் யாரு? அந்த இயக்குனர் சுதா ஒரு பிராமணர், சுதாங்கிறது தமிழா? கொங்காரான்னா என்ன சிலபபதிகார வரியா? இப்பவும் சொல்றேன் இது பாஜக சதி , பிரமண சதியில சில சின்னபசங்க மாட்டியிருக்காங்க, நம்பள எல்லாம் கேவலடுத்துற திட்டம் இது ஆக பார்ப்பானை வச்சி இந்தி எதிர்ப்புன்னு எங்களமாதிரி ஆட்கள கொச்சைபடுத்துறத ஏற்க முடியாமத்தான் நடக்குறேன், அன்னைக்கு செத்த 100‍ பேரையும் கொச்சைபடுத்தி அன்னைக்கு ஜெயிலுக்கு போன என்னமாதிரி தொண்டன கொச்சை படுத்தறதெல்லாம் இந்த வைகோ ஏற்கமாட்டான் அவன் மானஸ்தன்" -பிரம்ம ரிஷியார்

No comments:

Post a Comment

Yoga day column by VP

  Yoga day column by VP @CPR_VP in Tamil Dinamani, today 20- 6-2026 @narendramodi @PMOIndia @AmitShah @nsitharaman @NitinNabin @...