Saturday, March 21, 2026

jan 16

 நம்முடைய பிரச்சினைகளுக்கு நாமே காரணம். நம் சிந்தனையே காரணம். நம்முடைய தவறான கணிப்புகள், அடுத்தவரைப் பற்றிய எடை போடல், அதில் ஏற்படும் தவறு.. தன்னை பற்றிய அபத்தமான அவநம்பிக்கை, அதனால் ஏற்படும் கோபம், ஆத்திரம், பொறாமை ஆகியவைகளே காரணமாக இருக்கின்றன.


No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...