Thursday, March 19, 2026

jan 5

 வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் எப்போதும் விழிப்போடு இருங்கள்.. எவர் பற்றியும் கேள்வியோடு இருங்கள். எந்த விஷயத்திலும் முன்னேறாமல் தடுப்பவரை இழிவாக நடத்துபவரை, உதறி விட்டுப் போக கற்றுக் கொள்ளுங்கள். எந்த விஷயத்திலும் ஒரு பக்கமாக முடிவு செய்யாமல், எல்லா கோணங்களிலும் ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். முடிவு எது வேண்டுமானாலும் இருக்கட்டும். செய்வதை திருந்த செய்யுங்கள், ஆவலோடு செய்யுங்கள், உண்மையாய்ச் செய்யுங்கள்.. உயர்வடையுங்கள்……



No comments:

Post a Comment

Yoga day column by VP

  Yoga day column by VP @CPR_VP in Tamil Dinamani, today 20- 6-2026 @narendramodi @PMOIndia @AmitShah @nsitharaman @NitinNabin @...