Thursday, March 19, 2026

Shri Amit Shah jan 4

 நவ இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் மறு உருவமாக விளங்கும் உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்களை, மாநிலத் தலைவர் அன்பிற்குரிய நயினார் நாகேந்திரன் அவர்களுடனும், மத்திய இணை அமைச்சர் திரு எல். முருகன் அவர்களுடனும் இணைந்து திருச்சியில் அடியேன் வரவேற்ற தருணம்.

A proud and memorable moment when I had the honor of welcoming the Union Home Minister, Shri Amit Shah—regarded as the modern embodiment of Sardar Vallabhbhai Patel, the Iron Man of New India—along with our beloved State President Shri Nainar Nagendran and Union Minister of State Shri L. Murugan, in Tiruchirappalli #AmitShah #BJP4IND #BJPTN #NainarNagendran #அமித்ஷா #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost







No comments:

Post a Comment

Yoga day column by VP

  Yoga day column by VP @CPR_VP in Tamil Dinamani, today 20- 6-2026 @narendramodi @PMOIndia @AmitShah @nsitharaman @NitinNabin @...