Saturday, November 14, 2015

மழைநீர் வடியாமல் தவிக்கும் சென்னை.


செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது எந்த நேரமும் அதிகப்படியான நீர் திறந்துவிடப்படலாம் . MMDA நகர் தீவு போல காட்சியளிக்கிறது
ரயில்கள் பெரம்பூரிலும் சென்னை சென்ட்ரலிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. பட்ரவாக்கம் அம்பத்தூர் சாலையில் 4அடி வரை தண்ணீர் இருப்பதால் 2வீலர் மற்றும் 4வீலர் சிறு கார்களை தவிர்த்திடுங்கள்
போரூர் ஜங்ஷன் மற்றும் டோல்கேட் வாகனநெரிசலில்.

Velachery main road blocked for more than a hour! 
Vechicles not moving an inch!
Icf bus stand to sayani junction traffic jam
alandur to tambaram and other parts in its radius can expect more rain till noon. Most atrial roads densely flooded avoid moving out! 
Stay indoors and pray for Chennai and people to recover soon!
Uthukottai lake breached. Traffic affected bet Tambaram - Walajabath

இப்படி தொடர்ந்து புயல் மழை என்று சென்னை மாநகரம் மட்டுமில்லாமல், கடலூர் மாவட்டம் மற்றும் தமிழ்நாடே தவிக்கின்றது. முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் அமர்ந்துகொண்டு காணொளி காட்சியில் பணிகளைச் செய்கின்றார்.  மழை நிவாரண பணிகளும் சரியாக இல்லை. சென்னை நகரம் அமைப்பு ரீதியாக மழைநீர் வடியக்கூடிய வகையில் சிறப்பான திட்டங்களும் இல்லை. 

இருந்த ஏரிகளை பட்டா போட்டு விற்றுவிட்டார்கள். இப்படியான நிலையில் மக்கள் தவிக்கின்றார்கள். 

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-11-2015.

#KsRadhakrishnan #KSR_Posts #RainWater









No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...