Monday, November 2, 2015

பிரிட்டிஷ் நாடாளுமன்றம்






நண்பர் ராஜகுமார் லண்டனில் இருந்து அனுப்பிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள். பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கட்டிடம், பிக்பென்னோடு தேம்ஸ் நதிக்கரை. பனிமூட்டத்தில் இக்காட்சிகளைப் பார்க்க பரவசமாக உள்ளது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-11-2015

#KSR_Posts‬ ‪#‎KsRadhakrishnan‬ #UKParliament

No comments:

Post a Comment

அழகுமுத்துகோன்

  பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.